சிவகார்த்திகேயனை பாராட்டும் நடிகர் ஆரி
சிவகார்த்திகேயனை பாராட்டும் நடிகர் ஆரி
ரெட்டைச்சுழி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஆரி N.கிருஷ்ணா இயக்கிய நெடுஞ்சாலை படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டினார். நடிகராக அவர் சாதித்து வரும் அதே நேரத்தில், நாம் உண்ணும் உணவின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை சினிமா துறையினரையும், சமூக ஆர்வலர்களையும் வியக்க செய்கிறது. நம் அறிவியல் முன்னேற்றத்தால் சுற்றுச் சூழல் பாதிப்படைவதை பலரும் கண்டித்து வரும் நிலையில் நடிகர் ஆரி நல்ல முயற்சியாக தான் சார்ந்திருக்கும் துறையில் எவ்வாறு சுற்றுச் சூழலை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும்...